மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்! புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் . தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் விஜய், சூர்யா, விஷால் என அணைத்து தமிழ் பிரபலன்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.
ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிகையர் திலகம் போன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களையும் தேர்வு செய்து நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். சர்க்கார் படத்திற்கு பிறகு சற்று ஓய்வில் இருக்கும் இவர் அடுத்ததாக போனி கபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாக உடல் எடை சற்று கூடி பார்ப்பதற்கு குண்டாக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இவரது சமீபத்திய புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.