மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னா லுக்கு.. பளபள தேகத்தை பளிச்சுனு காட்டி வயசு பசங்களின் தூக்கத்தை கெடுத்த க்ரித்தி ஷெட்டி!! கிக்கேத்தும் புகைப்படங்கள்!!
தெலுங்கில் வெளிவந்த உப்பெனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை க்ரீத்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். க்ரீத்தி ஷெட்டி ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார்.
மேலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி அடைந்ததால் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் வந்தது. க்ரீத்தி ஷெட்டி இறுதியாக லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழில் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
ஒருபுறம் படங்களில் பிஸியாக இருக்கும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது புடவையில் கிளாமராக தனது பளபளக்கும் தேகத்தை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இளசுகளை கிறங்கடித்து வருகிறது.