மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹாட் புகைப்படத்தை கேட்ட ரசிகருக்காக லட்சுமி மேனன் செய்த காரியத்தை பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமாருடன் இணைந்து சுந்தரப்பாண்டியன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி மேனன். அதனை தொடர்ந்து அவர் கும்கி, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, வேதாளம் மற்றும் இறுதியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், அவர் உடல் எடையை குறைத்து நடனம் கற்று வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் அத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை லட்சுமிமேனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் லட்சுமி மேனனிடம் அவரது ஹாட் போட்டோவை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள லட்சுமி மேனன் அந்த நபரை கேலி செய்யும் விதமாக ஸ்டிக்கர் ஒன்றை அனுப்பியுள்ளார்.