மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இந்தியாவிற்கு வந்தால் கொன்று விடுவோம்" சன்னி லியோனை மிரட்டிய மர்ம நபர்.! காவல்துறை நடவடிக்கை.?
ஹாலிவுட் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்தூ தற்போது இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சன்னி லியோன். ஆரம்ப காலகட்டத்தில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர்.
இவர் தமிழில் 'வடகறி' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் நடனமாடி அறிமுகமானார். இதன் பிறகு 'ஓ மை கோஸ்ட்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் பெரிதும் வெற்றி பெறவில்லை.
இதன் பிறகு இந்தியில் பல திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் சன்னி லியோன் பிக் பாஸில் கலந்து கொண்ட இந்தி மக்களின் மனதை கவர்ந்திருந்தார்.
இதனையடுத்து தற்போது ஒரு பேட்டியில் சன்னி லியோனிற்கு கொலை மிரட்டல் வந்தது என்ற செய்தியை கூறியிருக்கிறார். அதாவது சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது இந்தியாவிற்கு வந்தால் கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் வந்ததாக சன்னி லியோன் கூறியிருக்கிறார். இச்செய்தி இவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.