மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வைரலாகும் லோகேஷின் குடும்ப புகைப்படம்.. சிரிப்பலையை ஏற்படுத்திய சம்பவம்.!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் பல ஹிட் படங்களை அளித்து வருகிறார். முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு 'அவியல்' என்ற குறும்படத்தின் மூலமாக இயக்குனராக திரைத்துறைக்கு அறிமுகமானவர்.
இதன்பிறகு வெள்ளி திரையில் 'மாநகரம்' திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி தோல்வியடைந்தது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை என்பதால் லோகேஷ் திரைப்படங்களை இயக்குவதிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டார்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு இவர் இயக்கத்தில் வெளிவந்த 'கைதி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இதன்பின் மாஸ்டர்,விக்ரம் போன்ற திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார். தற்போது விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்ற நிலையில் சமூகவலைத்தளங்களில் லோகேஷ் கனகராஜின் குடும்பப் படம் வைரலாகி வருகிறது. லோகேஷின் ரசிகர் ஒருவர் லோகேஷின் முகத்தை.வைத்து குடும்ப புகைப்படம் போல் மீம்ஸ் உருவாக்கி பதிவு செய்தார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.