மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. ஒரு எபிசோடுக்கு மட்டும் மாகாபா ஆனந்த் வாங்கும் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மாகாபா ஆனந்த். மிகவும் கலகலப்பாகவும், ரசிகர்களை கவரும் வகையிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மாகாபா, பிரியங்காவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் அனைவரையும் ரசிக்க வைக்கும். மேலும் தற்போது பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் மாகாபா அவர் தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுப்பாளராக மட்டுமின்றி வெள்ளித் திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள் எனப் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் மாகாபா ஷோக்களை தொகுத்து வழங்க வாங்கும் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு மாகாபா
ஒரு லட்சம் வரை சம்பளம் தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைக் கேட்டு ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.