மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
20 வயதில் மகன்., 49 வயதில் 37 வயது நடிகரை காதலிக்கும் பிரபல நடிகை.. விரைவில் இரண்டாவது திருமணம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!
அஜித்குமாரின் வலிமை, நேர்கொண்டபார்வை, துணிவு போன்ற படங்களை தயாரித்து வருபவர் போனி கபூர். இவரது மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரும், பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் மலைக்கா ஆராரோவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இருவரும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் முதல் பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர். அத்துடன் மலைக்கா அரோரா கடந்த 1998-இல் நடிகர் சல்மான் கானின் சகோதரரை திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2017-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த ஜோடிக்கு 20 வயதில் மகன் இருக்கிறார். இதனைதொடர்ந்து அர்ஜுன் கபூர் மீது காதல் ஏற்பட, மலைக்கா அவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்? என்ற எதிர்பார்ப்பானது எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் தனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று அர்ஜுன் கபூர் தெரிவித்தார். மேலும், மலைக்கா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நான் சம்மதம் தெரிவித்து விட்டேன் என்று ஹார்ட்டுடன் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.