17 வயது மகனுடைய தாய் அணியும் உடையா இது? நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்.



malaikaarora-short dress

பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவுக்கு 45 வயதாகிறது. ஆனால் அவரை பார்த்தால் அப்படித் தெரியவில்லை. தினமும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது, தியானம், யோகா செய்வதுமாக உள்ளார்.

மேலும் இவருக்கு 17 வயது மகன் உள்ள நிலையில், தற்போது இவர் தன்னைவிட 12 வயது சிறியவரான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இதற்காக பலரும் அவர்களை கிண்டல் செய்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மலாய்கா,மிகவும்  குட்டி, குட்டியாக உடை அணிவதை பார்த்து சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

malaikaarora