மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. மீராஜாஸ்மினா இது?.. டைட்டான ட்ரெஸ்ஸில் கிறங்கடிக்கும் ஹாட் போட்டோஷூட்..! லேட்டஸ்ட் போட்டோவால் மயங்கும் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை மீராஜாஸ்மின். இவர் ரன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பாலா, புதிய கதை, ஆஞ்சநேயா ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்த இவர், மலையாளத்தை தாண்டி தெலுங்கு, கன்னடத்திலும் நடித்து வந்தார்.
அத்துடன் கடந்த 2014-ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்தார். இதற்கிடையில் சினிமா, கேமரா பக்கமே திரும்பாமல் இருந்த மீராஜாஸ்மின் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் 40 வயதிலும் இப்படி ஒரு அழகா? என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.