மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை மும்தாஜா இது! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்
தமிழில் மோனிசா என் மோனோலிசா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மும்தாஜ். அதன் பிறகு குஷி படத்தில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா என்ற பாடலில் நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து பல படங்களில் கௌரவ தோற்றத்திலும் ஒரு சில படங்களில் கவர்ச்சி பாடலுக்கும் நடனம் ஆடியும் ரசிகர்களை கவர்ந்து வந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட, இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
அதன் பிறகு மிகவும் குண்டாகவே இவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் உடல் எடை குறைந்து வயதானாலும் இன்றும் இளமையுடன் காட்சி அளிக்கின்றார்.