மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2k கிட்ஸ்களின் இசைப்பிரியன்.. ராக் ஸ்டார் அனிருத்துக்கு இன்று பிறந்தநாள்..! வாழ்த்து கூறி இன்பத்தில் பொங்கும் ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகின் மியூசிக்கல் ராக் ஸ்டார் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் அனிருத். இவருக்கு 32 வயதாகிறது. தனுஷின் 3 திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமான அனிருத் தனது தனித்திறன் கொண்ட இசைநயத்தால், அசைக்க முடியாத இடத்தை பெற்றிருக்கிறார்.
இன்று இருக்கும் 2k கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளராகவும் அனிருத் இருக்கிறார். ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் இவர் இசையமைத்து கொடுத்துள்ளார். பல விருதுகளும் வாங்கியுள்ளார். இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.