ஜிம் மாஸ்டருடன் காதல்..! கல்யாணம்..! விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட முதல் கணவன்..! 2 வது திருமணம் செய்த நந்தினி மைனாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைச்ச மகிழ்ச்சி..!



Nandhini maina got preganant news goes viral

சீரியல் நடிகர் லோகேஷை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை நந்தினி மைனா கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சி செய்தியை கூற்றியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் குடும்ப பாங்கான கிராமத்து பெண்ணாக, மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நந்தினி. சீரியல் மட்டும் இல்லாமல் சினிமாவிலும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிறுசிறு காதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

vijay tv

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரண்மனை கிளி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நந்தினி மைனா கடந்த வருடம் குடும்ப சண்டையின் காரணமாக அவரது முதல் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.

vijay tv

இதனை அடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி  தொடரில் நடித்து வரும் நடிகர் யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் தான் கற்பமாக இருப்பதாக மைனா கூறியுள்ளார்.