மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நயனதாராவின் நெற்றிக்கண் திரைப்படம் இந்த படத்தின் ரீமேக்கா! வெளியான புதிய அப்டேட்.
இளைஞர்களின் கனவு கன்னியாக வும், லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நெற்றிக்கண் என்ற படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தின் பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் ப்ளைண்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நயன்தாரா கண் தெரியாத காவல் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.