"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.! ராஜாராணி நஸ்ரியாவா இது? இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. அதனை தொடர்ந்து அவர் ராஜா ராணி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் அப்படத்தில் அவர் பேசிய பிரதர் என்னும் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் ரொம்ப வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து நஸ்ரியா நையாண்டி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம். அவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து நடிகை நஸ்ரியா நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார். இந்நிலையில் நஸ்ரியா தனது முடியை வெட்டி, குட்டையான முடியை கொண்டுள்ளார்.
மேலும் இந்த புதிய லுக் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் இந்த லுக் உங்களுக்கு நன்றாக இல்லை என கருத்து கூறி வருகின்றனர்.