மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயதில் மிக மிக சின்ன பெண்ணை திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி நீயா நானா கோபிநாத்..! அவரது மனைவி என்ன தொழில் செய்கிறார் தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் நீயா நானா கோபிநாத். இவர் தொகுத்து வழங்கு நீயா நானா நிகழ்ச்சி பலவருடங்களாக மக்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி இருப்பதால் பிரபலங்கள் பலரின் பழைய புகைப்படங்களை தோண்டி எடுத்து வைரலாகிவருகின்றனர். அந்த வகையில் பல வருடங்களுக்கு முன் முடித்த கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
திருமண புகைப்படத்தில் கோபிநாத்தின் மனைவி பார்ப்பதற்கு சின்ன பெண்ணாக தெரிவதாக நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம் கோபிநாத்தின் மனைவி துர்கா பெரும்பாலும் வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. ஆனால் அசோக் பில்லரில் உள்ள கோபிநாத்தின் ஆபீஸ் பக்கத்தில் ஒரு என்போரியம் வைத்து நடத்தி வருவதுடன் அதனுடன் சேர்த்து ஒரு ஃபொட்டிக்கும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.