மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த அருமையான வாய்ஸ்க்கு சொந்தக்காரி நீங்க தானா எனக்கே இத்தனை நாளா தெரியாதே...அரங்கத்தில் பாடி கோபிநாத்கே ஷாக் கொடுத்த பாடகி!!
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று விஜய் தொலைக்காட்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கோபிநாத் தொகுத்துவழங்கும் நீயா நானா நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.
வாரம் வாரம் புது புது டாபிக்குடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம்
சினிமா பட பாடகர்கள் மற்றும் இசை ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் இந்த பாடலை பாடியது இவர் தானா என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு அவர்களது வாய்ஸ் இருந்தது. இதனையடுத்து நீயா நானா புகழ் கோபிநாத்திற்கே சில பாடகர்களை தெரியாதாம். ஏலேலோ... ஏ... ஏலேலோ... என்ற பாடலை பிரியா பிரகாஷ் அரங்கத்தில் அந்த பாடலை பாடி விட்டு இந்த பாடலை நான் தான் படினேன் என்று எத்தனை பேருக்கு தெரியுங்கிறது எனக்கு தெரியாது என்று கூறினார். அதற்கு கோபிநாத் எனக்குமே தெரியாது என்று கூறியுள்ளார்.