மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிராமத்து பாட்டிகளிடம் சிக்கிய நகரத்து இளம்பெண்! சண்டையை தீர்க போராடும் கோபிநாத்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் நீயா நானா. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான தலைப்புகளின் கீழ் இரண்டு அணிகளாக பிரித்து தங்களது கருத்துக்களை கூறுவர்.
அதேபோல் இந்த வாரம் நிகழ்ச்சியில் கிராமத்து பாட்டிகள் vs நகரத்து இளம்பெண்கள் என்ற தலைப்பில் விவாதமானது நடைப்பெறயுள்ளது. இதில் ஒரு நகரத்து இளம்பெண்ணை அழைத்து கிராமத்து பாட்டிகள் செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நெஞ்சம் இல்லை.
அதில் இரண்டு பாட்டிகள் விடாமல் சண்டையிட்டு கொள்கின்றனர். அதனை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் நடுவராக இருக்கும் கோபிநாத் படும் அவஸ்தை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.