மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 நிமிடங்களில் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் செய்த மிகப்பெரிய சாதனை! என்ன தெரியுமா?
விஸ்வாசம் படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார் தல அஜித். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியினி கணவர் போனிகபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
படப்பிடிப்பு தொடங்கி நீண்ட நாட்கள் ஆன நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்டாக அமைந்தது. அஜித் இப்படத்தில் ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். அவரின் இந்த தோற்றத்தை காண தான் ரசிகர்கள் பலரும் காத்திருந்தார்கள்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியான ட்ரைலர் வெளியான 12 நிமிடங்களிலேயே 100K லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இதோ படத்தின் ட்ரைலர்.