மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வைரலாகி வரும் சமந்தாவின் பட்டப்பெயர்!!
சமீபகாலமாக நடிகை சமந்தா நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரங்கஸ்தளம், மகாநதி, இரும்புத்திரை, மகாநடிகை என தொடர் வெற்றியை கொடுத்துள்ளார் சமந்தா.
இவர் நடித்த சீமராஜா, உடுறன் படங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது.
சீமராஜா படத்தில் நடிகை சமந்தாவுக்கு சிவகார்த்திகேயன் சமந்தாவை “குந்தாணி” என்ற பட்டப்பெயர் வைத்து தான் அழைப்பார். அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சிவகார்த்திகேயன் சமந்தாவை அப்படி தான் கூப்பிடுவாராம். இந்த பட்டபெயரானது சமந்தாவை பற்றி பேசும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறது.