மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நடிகையா இது.! தற்போது எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்கள்- புகைப்படம் உள்ளே.
விஜய் நடித்த போக்கிரி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரிந்தா பரேக்.அதில் அவர் ரவுடி கும்பலுடன் இருக்கும் கவர்ச்சி லேடியாக நடித்துள்ளார்.
அதன் பிறகு மன்மதன் படத்தில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் குறையவே இந்திப் பக்கம் சென்றுவிட்டார்.
2013 பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வந்தார். அதன்பின்பு திருமணமாகி குடும்பத்துடன் தனது வாழ் நாட்களை கழித்து வருகிறார்.
தற்போது இன்னும் அதே இளமையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.