மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. நம்ம பருத்திவீரன் முத்தழகா இது.! பளபளனு சும்மா சிக்குனு இருக்காரே! கலக்கல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனை தொடர்ந்து அவர் அது ஒரு கனாகாலம், பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும் என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதிலும் பருத்திவீரன் படத்தில் இவரது நடிப்பு இன்று வரை ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.
நடிகை ப்ரியாமணி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் பிஸியாக உள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது உடல் எடையை நன்கு குறைத்து சிக்கென இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் உள்ளார். நடிகை பிரியாமணி தற்போது அழகிய ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் தனது பளபளக்கும் கட்டழகை கச்சென காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.