மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீச்சல் உடை, மதுபோதையில் கணவருடன் குதூகலமாக ப்ரியங்கா! வெளியான ஹாட் புகைப்படம் !!
தமிழசினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டில் பிரபலமானவர். மேலும் ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராவார்
பல வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு ஹாலிவுட்டில் ஒரு பிரபல சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் அவர் உலக அளவில் பிரபலமானார் பிரியங்கா.
இந்நிலையில் கடந்த சில மடங்களுக்கு ப்ரியங்கா தன்னைவிட 11 வயது குறைந்த பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதனை தொடர்ந்து ப்ரியங்கா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ப்ரியங்கா தன் கணவருடம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் மதுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.