மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. துளிகூட மேக்கப் இல்லாமல் தொகுப்பாளினி பிரியங்காவை பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் தற்போது எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தொகுப்பாளினி பிரியங்கா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதிலும் பிரியங்கா மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் செம ஹிட்டாகும். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்து நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரியங்கா தற்போது தனது தம்பி மற்றும் அம்மாவுடன் வசித்து வருகிறார்.
பிரியங்கா நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது நண்பர்களுடன் வெளியே செல்வது வழக்கம். அவர் அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்வார். அவ்வாறு பிரியங்கா தற்போதும் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் துளிக்கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.