ரூ.27 இலட்சம் பணம் கேட்டு இளம் நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - பிரபல நடிகை பரபரப்பு புகார்.!



  Producer Want Money and Call Actress to Share Bed 

 

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் கீழபரம்ரை பகுதியைச் சேர்ந்தவர் எம்.கே சாகிர் (வயது 46). இவர் தமிழ் திரைப்படத்தில் நடிக்க பெண் ஒருவருக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, இளம் நடிகையிடம் ரூபாய் 27 லட்சம் பணம் பறித்துள்ளார். 

நடிகையிடம் கூறியபடி வாய்ப்பு பல மாதங்கள் ஆகியும் கிடைக்காத நிலையில், பணத்தை திரும்பி கேட்டபோது காசோலை கொடுத்து ஏமாற்றி இருக்கிறார். 

cinema news

இதனால் நடிகை தனது பணத்தை கேட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர் அவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.