அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் ரக்சன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர் விஜே ரக்சன். அவர் தற்போது குக் வித் கோமாளி 3 என்ற நிகழ்ச்சியை அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கு முன்னதாக குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு சீசனையும் ரக்சன் தான் தொகுத்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சின்னத்திரையை தாண்டி வெள்ளி திரையிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரக்சன் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரக்சன் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுகளுக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.