மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது மட்டும் இல்லைன்னா மொத்தமா., முன்னழகை காட்டி கிறங்கடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்..! சொக்கித்தவிக்கும் ரசிகர்கள்..!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.
கோலிவுட்டில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக "என்னமோ ஏதோ" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என்ற மூன்று மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். தமிழில் இவரது முதல் படம் சரியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாவிட்டாலும், இப்படத்திற்கு பின் நடிகர் கார்த்திக் ஜோடியாக "தீரன் அதிகாரம் ஒன்று" படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை பெற்றார்.
இந்த படத்திற்கு பின்னர் ரகுல் ப்ரீத் சிங்கை ரசிகர்கள் அணுஅணுவாக ரசிக்க தொடங்கினார். இவரது கண்பார்வை முதல் எக்ஸ்பிரஷன்ஸ் வரை அனைத்தையும் ரசித்தனர். சில வருடங்களுக்கு முன்னதாக ரகுல் பிரீத் சிங் நடித்த என்ஜிகே மற்றும் தேவ் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியில் முடிந்த நிலையில், தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு2 படமும் தோல்வியடைந்தது.
இருப்பினும் இதற்கெல்லாம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார். தற்போது ஹிந்தியில் புதிய படங்களுக்காக ரகுல் ப்ரீத் சிங் மும்பையில் குடியேறியிருக்கிறார். மேலும் இந்தியன் 2 மற்றும் அயலான் என்ற இரண்டு பிரம்மாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.