மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹுரோவாகும் விஜய் டிவி ராமர்! ஜோடியாகும் பிரபல நடிகையின் தங்கை.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் ராமர். மேலும் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" என்று இவர் பேசிய டயலாக் மிகவும் வைரலாக என்னம்மா ராமர் என்றே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
அதனை தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் திரைப்படங்களில் காமெடியனாக வந்து அசத்தி கொண்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணி ராம் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ராமருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி நடிக்க உள்ளார்.