மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரம்யா பாண்டியனை நச்சென்று வளைத்து வளைத்து போட்டோ எடுக்கும் போட்டோகிராபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!!
தமிழ் நான் கடவுள், ஜோக்கர், ஆண் தேவதை உட்பட பல படங்களை நடித்த நடிகை ரம்யா பாண்டியன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை அவ்வப்போது பதிவு செய்வார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் கலந்துகொண்டதை தொடர்ந்து, அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகளவு இருந்தது.
இந்த நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் ரம்யா பாண்டியனை போட்டோகிராபர் எப்படி வளைத்து வளைத்து போட்டோ எடுக்கிறார் என்ற வீடியோவும் வைரலாகிறது.