மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மே 10ல் வெளியாகும் அர்ஜுன் தாஸின் ரசவாதி திரைப்படம்: படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் உள்ளே.!
மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை எழுதி, இயக்கிய சாந்த குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரசவாதி (Rasavathi). இப்படத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ஜிஎம் சுந்தர், சுஜாதா, ரம்யா சுப்ரமணியன், அருள் ஜோதி உட்பட பலர் நடித்துள்ளனர்.
மே 10ல் வெளியாகும் ரசவாதி:
டி.என்.ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிப்பில், சரவணன் இளவரசு ஒளிப்பதிவில், தமன் இசையில், சபு ஜோசப் எடிட்டிங்கில் உருவாகியுள்ள இப்படம் மே மாதம் 10 ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் படக்குழுவா வெளியிடப்பட்டுள்ளது.
ரசவாதி படத்தின் டிரைலர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படம் வெளியீடு மே 10 ல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிரைம் தில்லர் பாணியில் படம் உருவாகியுள்ளது.