கை கால்களை மேலே தூக்கி சலங்கை ஒலி கமலையும் மிஞ்சிய ரோபோ சங்கரின் மகள் டான்ஸ்.! வைரலாகும் வீடியோ.!



Robo sanker daughter viral video

ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டிலையே முடங்கியுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திவருகின்றனர்.

அந்த வகையில்  பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் சலங்கை ஒலி படத்தில் வரும் கமலஹாசன் போல் நடனம் ஆடும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அவர் நடனமாடும் விதத்தினை பார்த்தால் சலங்கை ஒலி கமலையும் மிஞ்சி விடுவார் போல இருக்கிறது. என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ.