மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாறி மாறி வாழ்த்துக்களை கூறிக்கொண்ட சல்மான் கான், சிவகார்த்திகேயன்! எதற்கு தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து ஹுரோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
அதேபோல் இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தற்போது தபாங் 3 என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தையும் கே.ஜே.ஆர் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியானது நேற்று முன்தினம் நடைப்பெற்றது.
அதில் கலந்து கொண்டார் சல்மான் கான். அதன் பிறகு சிவகார்த்திகேயனை சந்தித்த சல்மான் கான் அவருடன் ஒரு சில விஷயங்களை கலந்துரையாடியுள்ளார். அதாவது இருவரும் ஹுரோ மற்றும் தபாங் 3 படங்களின் வெற்றிக்காக மாறி மாறி வாழ்த்துக்களை கூறிக்கொண்டனர்.
One of the most memorable meeting...wit the super Hero @BeingSalmanKhan sir.. Thanks for ur time and for the support sir.. waiting to see u in #Dabangg3Tamil and sure it wil be big hit sir 🙏👍😊 pic.twitter.com/D97PZ1m9bk
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 17, 2019