மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே... நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவும் இப்படி இறங்கிட்டாரா... அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல நடிகரான நாக் சைத்தான்யாவினை திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர்.
பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்த சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சில காலம் சிகிச்சை இருந்த சமந்தா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா தொடர்ந்து சமந்தாவும் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அதாவது Tralala Moving Pictures எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அதன் அறிவிப்பை புதிதாக ஒரு பங்கேற்றுள்ள எம்டிவி ஹஸ்டில் நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் புதிய இயக்குநர்களையும் புதிய கதைகளையும் அறிமுகம் செய்ய விருப்பப்படுவதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.