மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. லுக்கே கிக்கேத்துதே.! செம ஸ்டைலாக, மாஸ் காட்டும் நடிகை சமந்தா.! தெறிக்கும் லைக்ஸ்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். திரைத்துறையில் பிஸியாக இருந்த சமந்தா கடந்த ஆண்டு திடீரென மையோசைட்டிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார்.
மேலும் அதற்காக சிகிச்சைகள் மேற்கொள்ள சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அவர் நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது சமந்தா ஃபேமிலி மேன் இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகும் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போன்றவற்றையும் பகிர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் தற்போது ட்ரெண்டிங் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.