மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயை புகழ்ந்து தள்ளும் சீமான்.. என்ன காரணமாக இருக்கும்..?
இன்றைய தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் தனது நடிப்பு மட்டுமல்லாது நடனத்தாலும் அனேக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதனால் இவருக்கு தனி ரசிகர் மன்றமே உள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நடிகர் விஜய் இன்றைய தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு அவரது கடின உழைப்பே காரணம் என்று பாராட்டியுள்ளார்.
சென்னை சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரும்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீமான் விஜய் பற்றி மிகவும் புகழ்ந்துள்ளார். மேலும் விஜயின் நடனத்தை பாராட்டிய சீமான் இந்தியாவில் அவரைப் போல ஆட ஆள் இல்லை என்றும் கூறியுள்ளார்.