அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கும் ஷாருக்கானின் மகன்.. பாகிஸ்தான் நடிகையுடன் நெருக்கம்.. புகைப்படம் வெளியாகி சர்ச்சை..!



shah-rukh-khans-son-who-will-get-involved-in-the-subseq

ஹிந்தி திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் ஷாருக்கான். இவரது மகன் ஆரியன் கான் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறார். மேலும் ஆரியன் கான் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கி சிறை சென்றவர்.

இந்நிலையில் துபாயில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அங்கு நடைபெற்ற பார்டியில் பாகிஸ்தான் நடிகையுடன் ஆரியன் கான் மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட  புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

controversy

பாகிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலம் அடைந்த நடிகையான சாடியா கான் துபாயில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஆரியன் காணுடன் பார்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாடியா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த புகைபடமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.