மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித், விஜய்யை பற்றி என்ன வார்த்தை சொல்லிட்டாரு பார்த்தீர்களா.! பிரபல முன்னணி நடிகரின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது உச்சகட்ட முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவருக்கென ஹிந்தி மட்டுமின்றி உலக அளவிலும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
மேலும் இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அவர் ஏராளமான தமிழ் ரசிகர்களிடம் நட்பு பாராட்டி வருகிறார்.
இந்நிலையில் எளிமையாக எந்த பந்தாவும் இல்லாமல் இருக்கக்கூடிய ஷாருக்கான் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் பலரும் அவரிடம் அஜித், விஜய் மற்றும் தனுஷ் குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
அதாவது அஜித் குறித்து கேட்டதற்கு அவர் நண்பர் எனவும் விஜய்க்கு அருமை எனவும் பதிலளித்துள்ளார். மேலும் தனுஷ் குறித்து கேட்டதற்கு நான் அவரை நேசிக்கிறேன் எனவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
#AskSRK@iamsrk sir one word about AJITH sir waiting for your reply🙏 pic.twitter.com/qyLD9FLjPU
— #THALA#tamil (@thamizh56513390) October 8, 2019
Awesome https://t.co/SLap0VhEpu
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019