மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. என்ன நெளிவு, வளைவு.. ஷிவானியை அப்டியே பிச்சு தின்னும் ரசிகர்கள்..! ஒரேயொரு போட்டோவால் டோட்டல் குளோஸ்..!
மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் சிவானி நாராயணன். இவர், முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி மூன்றாம் பகுதியில் காயத்ரி என்ற வேடத்தில் அறிமுகமாகி இருந்தார்.
அதனைத்தொடர்ந்து, பகல் நிலவு தொடரில் சினேகா கதாபாத்திரத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த தொடர் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றிட, ஜோடி ஃபன் அன்லிமிட் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
எப்போதும் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது ஷிவானியின் வழக்கம். இவர் பிக் பாஸில் கலந்து கொண்ட சமயத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் இல்லாமல் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்த நிலையில், அதில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் கவர்ச்சி கேட்டை ஓபன் செய்தார்.
அந்த வகையில், இவர் சமீபத்தில் பதிவு செய்துள்ள ஹாட்சாட் போட்டோ வைரலாகி வருகிறது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.