மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆக்சன் - திரில்லர் படமாக வெளியாகும் சிவராஜ்குமாரின் கோஸ்ட்.. தமிழ் ட்ரைலரை வெளியிட தனுஷ்.!
கன்னட மொழியில் ஆக்சன் திரில்லராக உருவாகி, அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோஸ்ட்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜெயராம், அனுபம் கேர், பிரசாந்த் நாராயணன், சத்யபிரகாஷ், அருணாச்சல ஜோய்ஸ் உட்பட பலர் நடிப்பில் திரைப்படம் தயாராகி உள்ளது.
ஜெயிலர் திரைப்படத்திற்குப் பின்னர் சிவராஜ் குமார் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், இப்படம் தமிழ் மொழியிலும் தற்போது டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
இந்த படத்தின் டிரைலரை தனுஷ் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். படத்தை எம்.ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ளார். இசையமைப்பு பணிகளை அர்ஜுன் ஜான்யா மேற்கொண்டுள்ளார்.