மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராவான உடையில், போதையேற்றும் பொன்னியின் செல்வன் நடிகை.! அட்டை படத்தில் அட்டகாசமான கவர்ச்சி.!
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் அனைவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்த ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துளிபலா நடித்திருப்பார்.
நடிகை சோபித்தா துளிபலா தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். தற்போது ஹாலிவுட் அவர் மங்கி மேன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நடிகை சோபிதா துளிபாலா ஸ்லம்டாக் மில்லியனர் தேவ் பட்டேல் இயக்கிய ஹாலிவுட் படத்தில் நடிகர்கள் விபின் ஷர்மா, சிக்கந்தர் ராவ் உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்.
இந்த படத்திற்கு சரோன் மேயர் ஒளிப்பதிவு செய்து வரும் நிலையில், இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தென்னிந்திய சினிமா என்று மட்டும் இல்லாமல் ஹாலிவுட் வரை தனது புகழை நிலை நாட்டியுள்ளார் சோபித்தா துளிபலா.
அவருக்கு பிரபல நடிகரும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவுடன் காதல் இருப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தற்போது அவர் அட்டைப்படம் ஒன்றுக்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் நம்ம வானதியா இது என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.