புல்வெளியில் படுத்து ஜாலியாக போட்டோசூட் செய்யும் பொன்னியின் செல்வன் பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்.!



Shobitha viral photoshoot

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சோபிதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

Shobitha

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் ஒப்பந்தமாகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார் சோபிதா.

இது போன்ற நிலையில் திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

Shobitha

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்து புல்வெளியில் படுத்து போட்டோசூட் செய்து அதனை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.