மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிம்பு-அசின் நடிப்பதாக இருந்து நின்றுபோன ஏசி படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் பாத்துருக்கீங்களா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. சிம்பு என்றாலே ஸ்டெயில், நடனம் என்பது மறந்து தற்போது சிம்பு என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. கடைசியாக வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்திருந்த சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் சிம்பு - அசின் இருவரும் இணைந்து நடிக்க இருந்து பின்னர் கைவிடப்பட்ட படம் குறித்த தகவல் வைரலாகிவருகிறது. இயக்குனர் SJ சூர்யா இயக்கத்தில் சிம்பு - அசின் இருவரும் ஏசி என்ற படத்தில் நடிக்க இருந்தார்களாம்.
படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டேர்வரை வந்து இந்த படம் நின்றுள்ளது. படம் நின்றதற்கான காரணம் வெளியாகாத நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்புவும், அசினும் இணைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.