மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! பிறந்தநாளன்று மாபெரும் விருந்தளிக்கும் சிம்பு.!
சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது
மேலும் இதில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத், நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படப்பிடிப்புகள் முடிந்து, படம் வெளியிடுவதற்கான பின்னணிவேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
சிம்பு பிப்ரவரி 3-ஆம் தேதி தனது கொண்டாட உள்ளார். எனவே படத்தை பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.