#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நேர்த்திகடனாக முடி காணிக்கை.! நடக்க முடியாத நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரபல பாடகி!!
தென்னிந்திய சினிமாவுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுசிலா. தென் இந்தியாவின் இசைக்குயில், மெல்லிசை அரசி என அழைக்கப்பட்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி சுசீலா
பின்னணி பாடகியாக முதல் தேசிய விருதை வென்ற பெண்மணி என்ற பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவரது இசைக்கெனவே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. புகழின் உச்சத்தில் இருந்த அவர் வயது மூப்பின் காரணமாக பாடுவதை நிறுத்திவிட்டார். பல பிரபல தொலைக்காட்சிகளில் பாடல் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்.
இதையும் படிங்க: #Breaking: அரங்கம் அதிர்ந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பேச்சு..! முழு விபரம் உள்ளே.! என்ன சொன்னார் தெரியுமா?.!
திருப்பதியில் முடி காணிக்கை
பாடகி சுசிலா அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் அவர் தனது முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார் . அதனை அடுத்து இவர் ஏழுமலையான் கோவில் வளாகத்தில் நடக்க முடியாமல் இருவரது துணையுடன் நாராயண மந்திரம் கூறிகொண்டே நடந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருடன் மோதும் சூர்யா!! ஜெயிக்க போவது யார் பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்... கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு!!