மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியத்தை முதன் முதலாக ஓபனாக கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்! தீயாய் பரவும் வீடியோ.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதனை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, மான் கராத்தே போன்ற மெகா ஹிட் வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேட்டி கொடுக்கும் போது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது இதுவரை யாரிடமும் கூறாத ரகசியத்தை தற்போது கூறவேண்டும். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு சிறு வயதில் ஒரு தலை காதல் இருந்தது. ஆனால் சில நாட்களில் அது மறைந்து விட்டது என கூறினார்.
அதனை தொடர்ந்து அவரிடம் நீங்கள் சினிமாவிற்கு வந்த பிறகு அவரை சந்தித்துள்ளீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஒரு முறை நான் அவரை சிட்டி சென்டர் என்ற இடத்தில் பார்த்ததாக தனது ரகசியத்தை ஓப்பனாக கூறியுள்ளார்.
அடப்பாவி 😁 pic.twitter.com/vU9Mbl71yJ
— அனிதா ♡ (@anithatalks) November 19, 2019