மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினியை கிண்டல் செய்த சிவகார்த்திகேயன்-கோபத்தில் ரஜினி ரசிகர்கள் :
நடிகா் சிவகாா்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டா் லோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு ரஜினிகாந்த் ஒரு முக்கிய காரணம். அவர் சிவகார்த்திகேயனுக்கு உதவியாக ஏதும் செய்யவில்லை என்றாலும், தன்னுடைய ரோல்மாடலாக இங்கு நிற்க அவர் காரணமாகவுள்ளார் என சிவகார்த்திகேயனே கூறியுள்ளார்.
அப்படியிருக்க சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் ரஜினி கூறிய 'இப்படியே போராட்டம்னு இருந்தா நாடு சுடுகாடு ஆகிடும்' என்பதை கிண்டல் செய்யும் விதமாக வசனம் இருந்தது.
இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் எல்லாம், நீங்கள் வளரும் போது ரஜினியை புகழ்ந்தீர்கள், தற்போது அவரையே கிண்டல் செய்கிறீர்கள் என ரசிகர்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர்