மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சு அசல் நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர்! வைரலாகும் வீடியோ.
தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தனது கடின உழைப்பாலும் தீவிர முயற்சியாலும் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கென சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் இவரது படங்கள் அனைத்திற்கும் பெரும் வரவேற்பு உள்ளது. வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கியுள்ளார். இவர் தயாரிப்பில் வெளியான கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது அச்சு அசல் நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அசலாக சிவகார்த்திகேயன் போலவே இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Achu Asal SK Facecut 🔥👌
— தல ரமேஷ்™ (@Freekyboy143_V5) November 28, 2019
And Aged @Siva_Kartikeyan 👌😍
Semma 😎☺️ pic.twitter.com/IsGUDMFxwi