மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூர்யவம்சம் திரைப்படத்தில் நடித்த இந்த குழந்தை யார்? தற்போதைய நிலை என்னனு தெரியுமா?
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலரது விருப்பமான படமாக இருந்து வருகிறது. எப்போதும் சலிப்பு வராத படங்களில் ஓன்று என்றால் அதில் சூர்யவம்சம் படமும் இடம்பெறும்.
மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து ஒரே பாடலில் மிகப்பெரிய செல்வந்தனாக மாறுவர் நடிகர் சரத்குமர். இதில் அவருக்கு மகனாக ஒரு குழ்நதை நட்சத்திரம் நடித்திருப்பார். படத்தில் ஆணாக காட்டப்படும் அந்த குழந்தை உண்மையில் அது பெண் குழந்தை. அந்த குழந்தை யார் ? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா?
தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஹேமலதா. இவர் தான் சூரியவம்சம் திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆண் வேடமிட்டு நடித்து மக்கள் மனதில் இன்றும் நிரைந்திருக்கிறார்.
இவங்க பட்ஷா, பூவே உனக்காக, சூரிய வம்சம் , இனியவளே , காதல் கொண்டேன் , மதுர, ஜுவி இப்படி பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சீரியல்களிலும் நடிச்சிருக்காங்க சித்தி, மனைவி, புகுந்த வீடு, தென்றல் இப்படி பல நாடகங்களில் நடித்துள்ளார்.