சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
விஜய் டிவி தொகுப்பாளர்கள் மகாபா மற்றும் ப்ரியங்காவிற்கு வந்த மாபெரும் சோதனை.! தாறுமாறாக வச்சு செய்த பிரபல நடிகை !!
தற்காலத்தில் பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சியாலும், சீரியலாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி.இதில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களால் பெருமளவில் விரும்பி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்று, ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர். அவர்கள் மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து பிறரது உருவத்தை கேலி செய்து வருகின்றனர் என நடிகை ஸ்ரீபிரியா கண்டனம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் நேரம் கிடைக்கும் சமயங்களில் நான் அதிகம் பார்ப்பது விஜய்tv தான். ஆனால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது சோகம். மாற்றிக்கொள்வார்களா? ஒருவரை கேலி செய்து காமெடி செய்வது கேவலம்!
மாகாபா ஆனந்த், ப்ரியங்கா உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை, உங்கள் ஸ்டைலில் இது தான் காமெடி என்றல் நீங்கள் ஒருவரை, ஒருவர் மாற்றி, மாற்றி கேலி செய்துகொள்ளுங்கள். அதை விட்டு விட்டு மற்றவரை கேலி செய்து அசிங்கபடுத்த உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது.
என்னுடன்twitterல் இனைந்து நிற்க்கும்495.8kமக்களும் உருவகேலியைஎதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்,நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன், இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள் என கூறியுள்ளார்.
நேரம் கிடைக்கும் சமையங் களில் நான் அதிகம் பார்ப்பது #விஜய்tv தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது சோகம்...
— sripriya (@sripriya) September 7, 2019
மாற்றிக்கொள்வார்களா?1வரை கேலி செய்து comedy செய்வது கேவலம்!
#vijaytvsupersinger ல்1வரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை,#makapa #priyanka உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை,நீங்கள்1வரை1வர் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது #உருவகேலியைஎதிர்போம்
— sripriya (@sripriya) September 7, 2019
என்னுடன்twitterல் இனைந்து நிற்க்கும்495.8kமக்களும் #உருவகேலியைஎதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்,நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன்,இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்!
— sripriya (@sripriya) September 7, 2019