மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.! படுகவர்ச்சியாக உடையணிந்து, விழாவிற்கு வந்தவர்களை வாய்பிளக்க வைத்த ஸ்ரீதேவியின் மகள்கள்.!
1980 -களில் தமிழ், ஹிந்தி பல பல மொழிகளில் நடித்து சினிமாத்துறையில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. மேலும் தமிழில் ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னனுய் நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி துபாயில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மேலும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் கூடியவிரைவில் சினிமாவில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் இரு மகள்களும் தனது தந்தையான போனிகபூருடன் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்ற அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துக்கொண்டனர்.
அங்கு மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து வந்த ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.