மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்! எம்புட்டு அழகு! விதவிதமாக சுஜா வெளியிட்ட கொள்ளை அழகு புகைப்படங்கள்! கொஞ்சி தள்ளும் ரசிகர்கள்!!
சினிமாத்துறையில் 14 வயதில் நுழைந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சுஜா வருணி . இவர் கதாநாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் அதிகமாக நடனமாடி இருக்கிறார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
இந்நிலையில் சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவகுமாரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் கடந்த ஆண்டு இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மேலும் அவர்களுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆத்வைத் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சுஜா தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் கையில் குழந்தை உள்ள புகைப்படம் மற்றும் தீபாவளியன்று வாழ்த்து கூறி அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். ஆனால் குழந்தையின் முகத்தை அவர் இதுவரை வெளியிட்டதில்லை.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது திருமண நாளை கொண்டாடியபோது முதன்முதலாக தனது குழந்தையின் முகத்தினை ரசிகர்களுக்கு காட்டி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது தனது குழந்தையை விதவிதமாக போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.
Come with me now, my son.
— Shiva Kumarr (@Shivakumarr222) November 21, 2019
As we break through the bounds of your earthly confinement traveling through time and space.
Your powers will far exceed those of mortal men
Introducing to all u dear friends my son S. K. Adhvaaith..
He will need all your love and blessings #BePositive pic.twitter.com/ukSe0ZQUNQ